பட வாய்ப்புக்காக அட்ஜஸ்மென்ட் செய்த நடிகை - படுக்கைக்கு ஜோசியரை பார்த்து நல்ல நாள் கேட்ட கேவலம்
நடிகை ஒருவர் தனது அம்மாவுக்கு தெரியாமல் படவாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த காரியம் ஒன்று கசிந்துள்ளது.
அட்ஜஸ்மென்ட் செய்த நடிகை
நடிகை ஒருவர் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்த நிலையில் நடிகைக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
அப்படி கிடைத்து வந்த வாய்ப்புகளும் அட்ஜஸ்மென்ட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு வந்ததால் அந்த நடிகை நொந்து போனாராம்.
இதனால் ஜோசியர் ஒருவரிடம் சென்ற அந்த நடிகை தன்னுடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த ஜோசியர் நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் நீங்கள் தான் பெரிய நடிகையாக வளர முடியும் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
குவியுடம் பட வாய்ப்பு
ஜோசியரின் பேச்சை நம்பிய அந்த நடிகை தன்னை தேடி வரும் அட்ஜஸ்மென்ட் வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த கேவலமான செயலை தனது அம்மாவிற்கு தெரியாமல் பார்த்து கொண்டுள்ளார். ஆரம்ப கட்டத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அந்த நடிகைக்கு தற்போது நல்ல பட வாய்ப்புகள் தேடி வருகிறதாம்.
அம்மாவுக்கு தெரியாமல் ஜோசியரை பார்த்து அட்ஜஸ்ட்மென்ட் செய்ய நாள் குறித்த இந்த நடிகையின் செயல் முகம் சுழிக்க வைக்கிறது.