மருத்துவமனையில் படுத்த படுகையில் இருக்கும் பிரபல நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி

Tamil Cinema
By Thahir Apr 11, 2023 10:52 AM GMT
Report

நடிகை விஷாகா மருத்துவமனையில் படுத்த படுக்கையில் இருப்பதாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் அறிமுகம் 

கடந்த 2007-ம் ஆண்டு 'கணப்பக்கம்' என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் விஷாகா சிங்.

இதன் பின்னர், தமிழில் நடிகர் அசோக் குமாருக்கு ஜோடியாக 'பிடிச்சிருக்கா' என்ற படத்தில் நடித்தார். இதன் பிறகு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நடித்தார்.

மருத்துவமனையில் படுத்த படுகையில் இருக்கும் பிரபல நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Vishakha Singh Admit In Hospital

தமிழில் சந்தானத்துடன் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தில் நடித்தார். இதையடுத்து, 2016-ம் ஆண்டு, `வாலிப ராஜா' என்கிற படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலமாற்றத்தால் ஏற்படும் உடல்நல பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள விஷாகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

படுத்த படுக்கையில் மருத்துவமனையில் அனுமதி 

விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் நீண்ட நேரம் கீழே மற்றும் வெளியே இருக்க முடியாது.

மருத்துவமனையில் படுத்த படுகையில் இருக்கும் பிரபல நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Vishakha Singh Admit In Hospital

கால மாற்றத்தால் அடிக்கடி நடக்கும் வினோதமான சம்பவங்கள் விபத்து மற்றும் உடல்நல பிரச்சினைகளுக்கு பிறகு, மகிழ்ச்சியான ஆரோக்கியமான கோடையை நோக்கி திரும்புகிறது.

ஏப்ரல் எப்போதுமே எனக்கு உண்மையான புத்தாண்டாகவே இருந்திருக்கிறது. ஒரு வேலை இது புதிய நிதியாண்டு என்பதாலோ அல்லது எனது பிறந்த மாதத்தின் முன் மாதம் என்பதாலோ, கோடை நாட்கள் நோக்கி முழு ஆர்வத்துடன் முன்னேறி வருகிறேன்" என்று உருக்கமாக கூறியுள்ளார்.