"நேர்ல வந்து பேசுடா... பரதேசி" நெட்டிசனை விளாசிய நடிகை விஜயலட்சுமி
டிவிட்டரில் தான் பதிவிட்ட புகைப்படத்துக்கு மோசமாக கருத்து தெரிவித்த நபரை நடிகை விஜயலட்சுமி கடுமையாக விளாசியுள்ளார்.
இயக்குனர் அகத்தியனின் மகளும், நடிகையுமான விஜயலட்சுமி சில தினங்களுக்கு முன், தனது மகன் நிலனுக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
ஓ.. கொழந்த கிட்ட பண்ண வேண்டிய அட்டூழியங்கள் னு ஒரு fantasy list வெச்சு இருக்கியா.பரதேசி. இத பாத்த உடனே bulb எரியுதா.நீங்க எல்லா நேர்ல வந்து பேசுங்க டா.அழுக்கு ஜென்மங்கள்.இதுல அப்பாடக்கர் மாதிரி tweets. இது கூட சேந்து discuss பண்ண இன்னோரு எச்ச. அடேய் aprasidingala ?♀️ https://t.co/WYZ3YJutBJ
— Vijayalakshmi A (@vgyalakshmi) July 7, 2021
இதனை பார்த்த ரசிகர் ஒருவர், மோசமான கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்தவிஜயலட்சுமி, "ஓ.. கொழந்த கிட்ட பண்ண வேண்டிய அட்டூழியங்கள் னு ஒரு fantasy list வெச்சு இருக்கியா.பரதேசி. இத பாத்த உடனே bulb எரியுதா.நீங்க எல்லா நேர்ல வந்து பேசுங்க டா.அழுக்கு ஜென்மங்கள்.இதுல அப்பாடக்கர் மாதிரி tweets. இது கூட சேந்து discuss பண்ண இன்னோரு எச்ச. அடேய் aprasidingala ?♀️" என ஆத்திரத்துடன் பதிவிட்டுள்ளார்.