சமந்தாக்கே டஃப் கொடுத்த வனிதா விஜயகுமார் - என்ன செய்தார் தெரியுமா?
சினிமா உலகில் தங்களுடைய விவகாரத்தை அறிவித்த பின் சமந்தா முன்பை விட தீவிரமாக படங்களில் கமிட் ஆகி வருகிறார். சினிமா மட்டும்மில்லாமால் சமந்தா பல தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
குறிப்பாக அவர் ஒரு காஸ்ட்யூம் கடையை சொந்தமாக நடத்தி வருகிறார். சமந்தாவை தொடர்ந்து நடிகை வனிதாவும் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அவரை போலவே இவரும், சென்னையின் முக்கிய இடங்களில் காஸ்ட்யூம் கடையை திறந்துள்ளார்.
மேலும் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் நடிகை வனிதா விஜயக்குமார் வெளியிட்டு வருகிறார்.
விவாகரத்திற்கு பின்பும் தங்கள் சுய தொழிலை இவர்கள் முன்னெடுப்பது மற்ற பெண்களுக்கும் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. இதனை கண்ட அவர்களது ரசிகர்கள், அவர்களை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.