ஒல்லியாகி அழகான நடிகை வனிதா - ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகை வனிதா உடல் எடையை குறைத்து வெளியிட்ட புகைப்படத்தினை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நடிகை வனிதா பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், தன்னுடைய வேலையினை மிகவும் மகிழ்ச்சியாக செய்து வருகின்றார்.
சமீபத்தில் இவர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிரபல ரிவியிலிருந்தும் குறித்த நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறினார்.

சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடுடன் இருக்கும் வனிதா, அவ்வப்போது கொள்ளை அழகில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர்.
அவர் வெளியிடும் புகைப்படத்தில் பலர் வாழ்த்து தெரிவித்தாலும், சிலர் சரமாரியான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
என்னதான் நெகட்டிவ் கமெண்ட் வந்தாலும் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்து புகைப்படத்தினை வெளியிட்டு வரும் வனிதா, தற்போதும் ஒல்லியாகி அழகாக மாறிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட பொதுமக்கள் வாயடைத்து நிற்கின்றனர்.
வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு மோசடி! குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை IBC Tamil
சிரிலிய சவிய கணக்கு முடக்கத்தால் மூன்று நோயாளிகள் உயிரிழந்ததாக ராஜபக்ச தரப்பின் ஒரு அறிக்கை IBC Tamil