பிடிக்காத உறவு..கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நடிகை- அடுத்த அதிர்ச்சி!

Divorce Actress
By Vidhya Senthil Sep 26, 2024 05:24 AM GMT
Report

  நடிகை ஊர்மிளா தனது கணவர் மொஹ்சின் அக்தரதை விவகாரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

  நடிகை 

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு இந்தியன் திரைப்படம் வெளியானது . இப்படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து இருப்பார்.

actress

இவர்களுடன் மனிஷா கொய்ராலா , சுகன்யா , மனோரமா ,கவுண்டமணி , செந்தில் , நெடுமுடி வேணு , கஸ்தூரி , நிழல்கள் ரவி உள்ளிட்டோருடன் ஊர்மிளா மடோன்கர் நடித்திருப்பார்.

 

காதலர் உடன் மாலத்தீவு சுற்றுலா? சிவாங்கி சொன்னதை கவனிச்சீங்களா!

காதலர் உடன் மாலத்தீவு சுற்றுலா? சிவாங்கி சொன்னதை கவனிச்சீங்களா!

இப்படத்தில் முக்கியமாக சப்னா என்ற கேரக்டரில் ஊர்மிளா இடம்பெற்று ரசிகர்களைக் கவர்ந்தார். அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார் . பின்னர் 2016 ஆம் ஆண்டு தொழில் அதிபர் மொஹ்சின் அக்தர் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 விவகாரத்து

தற்போது 50 வயதாகும் ஊர்மிளா மொஹ்சினை கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ச்சிகளுக்கு வரும்போது தவிர்த்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக இந்தி திரையுலகில் பேசப்பட்டது.

divorce

இந்நிலையில் கணவரை ஊர்மிளா விவகாரத்து செய்யவுள்ளதாகத் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது . மேலும் இது குறித்து விரைவில் இதுகுறித்து ஊர்மிளா தெரிவிப்பார் என்று இந்தி திரையுலகில் கூறிப்பபட்டு வருகிறது