த்ரிஷாவுக்கு திருமணம் முடிந்ததா? தன்னுடைய மனைவி என்று பகீர் கிளப்பும் AL சூர்யா..!
நடிகர்கள் த்ரிஷா மற்றும் விகரம் குறித்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும், அதே சமயம் திரைத்துறையில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை த்ரிஷா , பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு திரைத்துறையில் மீண்டும் ஸ்டார் இடத்தை பிடித்த த்ரிஷா தற்போது நடிகர் விஜயுடன் பல ஆண்டுகள் கழித்து ஜோடியாக நடித்து வருகின்றார்.
என் மனைவி
திரை உலகில் நம்பர் ஒன்னாக இருந்தாலும் அவரது குடும்ப வாழ்க்கை பல விமர்சனங்களை சந்தித்தது , இந்த நிலையில் த்ரிஷா தனது மனைவி என்று ஆன்மிகம் குறித்து பேசி வரும் ஏ எல் சூர்யா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனை கூறியுள்ளார்.
மேலும் லியோ படத்தில் நடிகர் விஜயுடன் எடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கடும் மோசமான வார்த்தைகளை பதிவு செய்திருந்தார்.
அதே போல் த்ரிஷா பற்றியும் விகரம் கூடிய சீக்கிரம் மரணம் அடைந்துவிடுவார் என்பதும் பற்றியும் பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.