திருப்பதியில் நடிகை த்ரிஷா சாமி தரிசனம்

Trisha
By Fathima May 04, 2026 03:15 AM GMT
Report

நடிகை த்ரிஷா இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

1983ம் ஆண்டு மே 4ம் தேதி பிறந்த த்ரிஷா இன்று 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு இன்று காலை சுப்ரபாத சேவையின் போது சாமி தரிசனம் செய்தார்.

அப்போது ரசிகர் ஒருவர், ரிசல்ட் நம்ம பக்கம் தான் என கூற சிரித்தபடி சென்றது குறிப்பிடத்தக்கது.

திருப்பதியில் நடிகை த்ரிஷா சாமி தரிசனம் | Actress Trisha In Tirupati