Wednesday, Jul 9, 2025

கடற்கரையில் நனைந்தபடி நின்று ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா - டுவிட்டரில் வைரல்

புகைப்படம் hot-photo-viral actress-trisha த்ரிஷா டுவிட்டரில் வைரல்
By Nandhini 3 years ago
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

எப்போதும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிஷா, அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். 

சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில், தான் நடித்துக் கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ பட புகைப்படத்தை வெளியிட்டார்.இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், கடற்கரையில் நீரில் நனைந்தபடி த்ரிஷா ஒரு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.