ஷூட்டிங் ஸ்பாட்டில் மறைத்துவைத்து மது அருந்திய த்ரிஷா - வெளியான ஷாக் தகவல்!
பிரபல நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டில் மது அருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் அவருக்கு தோழியாக நடித்திருப்பார். பிறகு மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி என தமிழ் சினிமாவில் ஏறத்தாழ அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார்.

மேலும், ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார், அதில் பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தனர் என்றே சொல்லலாம்.
குடி பழக்கம்
இந்நிலையில், இவர் பயங்கரமாக மது அருந்துவார் என்ற தகவல் பல காலமாகவே திரைத்துறையில் உண்டு. தற்பொழுது பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவரை பற்றி கூறியிருப்பார். அதில், "சைதாப்பேட்டையில் ஒரு ஸ்லம் ஏரியாவில் படத்தின் ஷூட்டிங் நடந்தது. முன்னணி ஹீரோவும், முன்னணி ஹீரோயினும் நடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போதெல்லாம் எலைட் ஷாப்கள் இல்லை. பர்மா பஜாரிலிருந்து மதுபானம் ஒருவர் மூலம் வாங்கி வரப்பட்டு நடிகையிடம் கொடுக்கப்பட்டது. அதை அவர் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொண்டார். அந்தப் படம் நம்பர் பெயரில் வந்த படம்" என்று கூறியுள்ளார்.
இதனை ரசிகர்கள் சைதாப்பேட்டையில் ஸ்லம் ஏரியாவில் எடுக்கப்பட்டு நம்பர் பெயரில் வந்த படம் ஆறு படமாகத்தான் இருக்க முடியும், அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் குடித்தாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஈரானின் அனுமதியின்றி ஹோர்முஸை கடக்க முயலும் கப்பல்கள்! புரட்சிகர காவல்படை கடும் எச்சரிக்கை IBC Tamil