செய்தியாளர் கேட்ட கேள்வி - முகம் சுழித்து கோபத்தோடு சென்ற திரிஷா - வைரல் வீடியோ!
நடிகை திரிஷா சென்னை விமான நிலையத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் சென்ற சம்பவம் வைரலாகி வருகின்றது.
திரிஷா
நடிகை திரிஷா தற்போதும் மும்முரமாக நடித்து வருகின்றார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படம், தமிழில் அஜித், கமல் படம் என 40 வயதை எட்டியும் தொடர்ந்து பரபரப்பாக நடித்து வருகின்றார்.

அண்மையில் ரீ -ரிலீஸான "கில்லி" படம் மீண்டும் திரிஷாவை கவனம் பெற்ற பேசப்படும் நாயகியாக மாற்றியுள்ளது. திரிஷா முன்னணி நாயகியாக தற்போதும் இருக்கும் நிலையிலும் அவர் குறித்த சர்ச்சையும் பல வருகின்றன.
முகம் சுழித்து
இந்நிலையில், சுசித்ரா திரிஷாவை குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் படப்பிடிப்பை முடித்து கொண்டு சென்னைக்கு திரும்பிய திரிஷாவை பேட்டியெடுக்க பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர்.

ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் கோபத்துடன் வந்த திரிஷா, பத்திரிகையாளர்களை சந்திக்காமலே சென்றுள்ளார். அவரிடம் கில்லி படம் குறித்து கேள்வி கேட்டபோதும் அதற்கும் பதிலளிக்காமல் சென்றுள்ளார் திரிஷா.
Actress @trishtrashers returns to Chennai!#Trisha #Vidamuyarchi #Vijay #Suchi #Suchitra #Suchileaks pic.twitter.com/wblBKO5qq8
— Kollywood Stories ?? (@kollywood_story) May 16, 2024
ராஜபக்சர்களால் விடுதலைப் புலிகளின் 110 கிலோ தங்கம் கொள்ளை! ஷிரந்தியின் பெயரை பகிரங்கப்படுத்திய பொன்சேகா IBC Tamil
ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி IBC Tamil