கிஸ் சீனில் நடிக்கவைக்க போராடிய கிருத்திகா உதயநிதி - உண்மை உடைத்த தன்யா!

Tanya Ravichandran Tamil Cinema
By Sumathi May 08, 2024 02:30 PM GMT
Report

முத்தக்காட்சி குறித்து நடிகை தன்யா மனம் திறந்துள்ளார்.

நடிகை தன்யா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை தன்யா ரவிச்சந்திரன். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி. விஜய் சேதுபதியுடன் கருப்பன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

tanya ravichandran

தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி படத்தில் இவரது நடிப்பு பாராட்டை பெற்றது. மாயோன், அகிலன் என படங்களில் திரைக்கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது, அர்ஜுன் தாஸ் நடிப்பில் ரசவாதி என்ற படத்தில் நடித்துள்ளார்.

அது தான் தேவை; வருங்கால கணவர் அப்படித்தான் இருக்கனும் - மனம் திறந்த விஜய்சேதுபதி பட நடிகை!

அது தான் தேவை; வருங்கால கணவர் அப்படித்தான் இருக்கனும் - மனம் திறந்த விஜய்சேதுபதி பட நடிகை!

முத்தக்காட்சி

விரைவில் வெளியாகும் இப்படத்தின் பிரமோஷன் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் போது பேசியுள்ள தன்யா, பேப்பர் ராக்கெட் படத்தில் முத்தக்காட்சியை பார்த்து உதயநிதி என்னை கலாய்த்தார்.நீங்க என்னங்க இப்படி பண்ணிட்டீங்க.

கிஸ் சீனில் நடிக்கவைக்க போராடிய கிருத்திகா உதயநிதி - உண்மை உடைத்த தன்யா! | Actress Tanya Ravichandran About Kiss Scene

அதான் கிரு மேம் விடவில்லையே, என் அம்மா கிட்ட சம்மதம் வாங்கி தான் நடிக்க வைத்தார்கள். சும்மா அந்த காட்சியை வைக்கவில்லை, என் கதாபாத்திரத்திற்காக, கதைக்காக அது தேவைப்பட்டதால், அது தவறாக போகாது என்று நினைத்து தான் நடித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.