பிகினி உடையில் மொத்த கட்டழகை காட்டிய தமன்னா - வைரலாகும் ஹாட் வீடியோ - ஜொள்ளுவிட்ட ரசிகர்கள்

Actress பிகினி உடை வைரல் Tamanna hot Video Bikini Style தமன்னா ஹாட் புகைப்படம்
By Nandhini Mar 22, 2022 01:20 PM GMT
Report

தமிழ் சினிமாத்துறையில் மிகவும் பிரபலமாக நடிகையாக நடிகை தமன்னா வலம் வருகிறார்.

தமிழ் சினிமாவில் கல்லூரி படம் மூலம் அறிமுகமானவர். இதன் பிறகு விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். 

தற்போது தமன்னா மாலத்தீவுக்கு பொழுதை கழிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து, தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும், இன்ஸ்டாவிலும் நடிகை தமன்னா அவ்வப்போது புகைப்படத்தையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில், மாலத்தீவு கடற்கரையில் பிங்க் கலர் பிகினி உடையில் நடந்து செல்வதுபோல் வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள், அவரது அழகை ரசித்து, ஜொள்ளுவிட்டு வருகிறார்கள். 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ -