பிரபல நடிகையை விவாகரத்து செய்த கணவர் - அந்த நபருடம் ஏற்பட்ட நெருக்கம் தான் காரணமாம்?
90களில் ரசிகர்களின் பேவரைட் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் ஸ்வர்ணமால்யா. இவர் சன் டிவியில் ஒளிப்பரப்பான இளமை புதுமை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
ஒருவருடன் தொடர்பு
பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே திரைப்படத்தில் ஷாலினிக்கு அக்காவாக நடித்திருந்தார். மேலும் இவர் எங்கள் அண்ணா, மொழி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஸ்வர்ணமால்யா காஞ்சி மடத்தை சேர்ந்த அந்த ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததாக செய்திகள் வெளியாகின. அந்த நபர் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவர் என்றும் கூறப்பட்டது.
விவாகரத்து
போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்வர்ணமால்யா அந்த நபருடன் தொடர்பில் இல்லை என்று கூறினார். ஆனால் ஆதாரங்கள் வெளிவந்த பிறகு உண்மையை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகும் ஸ்வர்ணமால்யா அந்த நபருடன் தொடர்பில் இருந்ததால் தான் கணவருடன் விவாகரத்து ஆனது என்று கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.