66 வயது நடிகருக்கு 30 முறை முத்தக்காட்சியில் நடித்த பிரபல நடிகை... - வெச்சு விளாசும் நெட்டிசன்கள்...!
66 வயது நடிகருக்கு 30 முறை முத்தக்காட்சியில் நடித்த பிரபல நடிகையை நெட்சடின்கள் விளாசி வருகின்றனர்.
‘பொன்னியின் செல்வன்’ படம்
தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக விளங்கும் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக இயக்கி முடித்தார்.
இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், ஷோபிதா, பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு திரையரங்கில் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களின் பேராதரவுடன் மாபெரும் வசூலை அள்ளி வெற்றிப்படைத்தது.
30 முறை முத்தக்காட்சியில் நடித்த ஷோபிதா துலிபாலா
மும்பை மாடல் அழகியாக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் ஷோபிதா துலிபாலா. இவர் 2016ம் ஆண்டு ‘ராமன் ராகவ் 2.0’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார்
ஷோபிதா. இந்நிலையில், இவர் தற்போது தி நைட் மேனேஜர் என்ற பாலிவுட் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்த வெப் சீரிஸில் பிகினி காட்சிகள், லிப் லாக் முத்தக் காட்சிகள் என பயங்கர கிளாமரில் நடித்துள்ளார்.
இந்த வெப் சீரிஸில் 66 வயதான மூத்த பாலிவுட் நடிகர் அனில் கபூருடன், ஷோபிதா லிப் லாக் காட்சிகளில் நடித்துள்ள செய்தி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது. இவருடைய நடிப்பை பார்த்து வாயடைத்து போயுள்ளனர்.
66 வயது நடிகருக்கு 30 முறை முத்தக்காட்சியில் நடித்துள்ளதாக வெளியான தகவலால் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது இது தொடர்பான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், ஒடிடியில் சென்சார் இல்லை. அதனால் இப்படியான காட்சிகளை அதிகப்படியாக இடம் பெறுகிறது என்று கண்டனம் தெரிவித்து விளாசி வருகின்றனர்.