சினேகாவிற்கு இவருடன் தான் முதலில் திருமணம் நடக்கவிருந்ததாம்.. ஷாக் தகவல்

Sneha Gossip Today Marriage
By Sumathi May 16, 2023 05:30 PM GMT
Report

சினேகா திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சினேகா

மலையாளத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான நடிகை சினேகா, அதே வருடம், தமிழிலும் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக 'என்னவளே' என்கிற படத்தில் நடித்திருந்தார்.

சினேகாவிற்கு இவருடன் தான் முதலில் திருமணம் நடக்கவிருந்ததாம்.. ஷாக் தகவல் | Actress Sneha First Marrriage Info

அந்த வகையில் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், கிங், ஏப்ரல் மாதத்தில், என பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

முதல் திருமணம்?

தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து, தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். 2012ல் பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சினேகாவிற்கு இவருடன் தான் முதலில் திருமணம் நடக்கவிருந்ததாம்.. ஷாக் தகவல் | Actress Sneha First Marrriage Info

இந்நிலையில், சினேகாவிற்கு பிரபல தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்ததாம். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நடைபெறாமல் சென்றதாக கூறப்படுகிறது.