பெரிதாக வெளியில் தலைக்காட்டாத சிம்ரன் - தற்போதைய நிலை தெரியுமா?
நடிகை சிம்ரன் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார்.
நடிகை சிம்ரன்
ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் சிம்ரன். முன்னதாக, தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து 90ஸ் மட்டும் 20 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். குறிப்பாக நடனம் மூலம் பல ரசிகர்களை கட்டிப்போட்டவர்.
தற்போதைய நிலை?
தீபக் பாக்கா என்பவரை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

அதன்பின், சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் 9ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினிகாந்தின் ஜோடியாக நடித்தார்.
இதற்கிடையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
மேலும், குடும்பம், குழந்தை என படு பிஸியாக உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளார்.
ராஜபக்சர்களால் விடுதலைப் புலிகளின் 110 கிலோ தங்கம் கொள்ளை! ஷிரந்தியின் பெயரை பகிரங்கப்படுத்திய பொன்சேகா IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil