முதல் கணவரை பிரிந்த சரண்யா - பொண்வண்ணனை திருமணம் செய்ய காரணமே இவர்தானாம்..

Tamil Cinema Saranya Ponvannan
By Sumathi Jan 18, 2024 05:30 PM GMT
Report

நடிகை சரண்யா பொண்வண்ணணை திருமணம் செய்த காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சரண்யா பொண்வண்ணன்

80-களில் நாயகியாக வலம் வந்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். தற்போது, துணை காதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார்.

saranya ponvannan family

அம்மா கேரக்டர் என்றாலே முதலில் நியாபகத்திற்கு வருவது இவர்தான் என்கிற அளவுக்கு ரசிகர்களை கொண்டுள்ளார். இவர் இயக்குநர் ராஜசேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

அட்ஜெஸ்ட் பண்ண சொல்லி இன்ஃபக்‌ஷனே ஆகிருச்சு - அவலத்தை பகிர்ந்த அம்மு அபிராமி!

அட்ஜெஸ்ட் பண்ண சொல்லி இன்ஃபக்‌ஷனே ஆகிருச்சு - அவலத்தை பகிர்ந்த அம்மு அபிராமி!

திருமணம்

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு விலகிவிட்டார். அதனையடுத்து, கருத்தம்மா படத்தில் நடித்த போது பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த நடிகர் பொன்வண்ணன், சரண்யாவை திருமணம் செய்துக்கொண்டார்.

முதல் கணவரை பிரிந்த சரண்யா - பொண்வண்ணனை திருமணம் செய்ய காரணமே இவர்தானாம்.. | Actress Saranya Marry Ponvannan Reason

இதற்கான ஏற்பாடுகளை பாரதிராஜா தான் செய்துள்ளார். சரண்யாவின் பெற்றோரிடம் பேசி இருவரது திருமணத்தையும் நடத்தியுள்ளார். தற்போது இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 

You May Like This Video