சங்கீதாவின் மகளா இது..? கூடவே கூட்டிட்டு போயிருக்காங்களே..?

Sangeetha Redin Kingsley
By Karthick Dec 18, 2023 03:15 PM GMT
Report

சின்னத்திரை நடிகை சங்கீதா நடிகர் ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்தது முதலே ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றார்.

சங்கீதா - ரெடின் கிங்ஸ்லி

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி அண்மையில் சின்னத்திரை நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். அப்போது முதல் இருவர் குறித்தஅடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வைரலாகி கொண்டே இருக்கின்றன.

actress-sangeetha-daughter-photo-redin-kingsley

குறிப்பாக நடிகை சங்கீதா பற்றிய செய்திகள் வேகமெடுத்துள்ளன. முன்னரே திருமணமானவர் என்றும் அவருக்கு ஏற்கனவே குழந்தை ஒன்று உள்ளது என்றும் அடுத்தடுத்த செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

சங்கீதாவின் குழந்தையா..?

ஆனால், இவற்றில் எது உண்மையான செய்தி என்று இன்னும் தெளிவுப்பெறாத நிலையில் தற்போது மற்றொரு செய்தி வேகமாக பரவி வருகின்றது. அதாவது, திருமணம் முடிந்தவுடன் மைசூர் சென்றுள்ள ரெடின் - சங்கீதா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாக அதில் சிறுமி ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.

actress-sangeetha-daughter-photo-redin-kingsley

அச்சிறுமி சங்கீதா குழந்தையா? என்றும் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றார். ஆனால், இது குறித்து எந்த அதிகார்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.