நடிகை சமந்தாவுக்கு திருமணமா? - வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Samantha Naga Chaitanya
By Thahir 4 மாதங்கள் முன்

நடிகை சமந்தா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் மீண்டும் திருமணமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விவாகரத்து 

தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. கடந்த ஆண்டு நடிகை சமந்தா தனது கணவரான நாக சைதன்யாவை விட்டு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

நடிகை சமந்தாவுக்கு திருமணமா? - வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..! | Actress Samantha Married Fans Are Shocked Photo

அதை போன்று அவரது முன்னாள் கணவருமான நாக சைதன்யா விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

இவர்களின் அறிவிப்பு அவர்களது ரசிகர்கள் மட்டுமின்றி இருவரின் குடும்பத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

திருமணமா?

பின்னர் திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா கவர்ச்சியில் இறங்கியுள்ளார். விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா பல இடங்களுக்கு சென்றார்.அதன் பின் சமூகவலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

Samantha

இந்த நிலையில் அண்மையில் நடிகை சமந்தா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியது. இதை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் நடிகை சமந்தாவுக்கு திருமணமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Samantha