திருப்பதி தரிசனத்திற்கு நடிகை சமந்தா இதற்குதான் சென்றாரா?

Samantha
By Pavi Apr 20, 2025 06:34 AM GMT
Report

நடிகை சமந்தா திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்ததற்கு பலரால் பரவப்பட்ட வதந்திக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

இனிமேல் நீங்கள் யாரும் ரசிகர்கள் இல்லை - வீடியோவில் பேசிய விஜய்

இனிமேல் நீங்கள் யாரும் ரசிகர்கள் இல்லை - வீடியோவில் பேசிய விஜய்

 நடிகை சமந்தா

நடிகை சமந்தா தமிழ் சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் வெப் சீரிஸ் வெளிவந்தது.

திருப்பதி தரிசனத்திற்கு நடிகை சமந்தா இதற்குதான் சென்றாரா? | Actress Samantha Has Come To Tirupati Temple

இதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இருந்தும் தமிழ் சினிமாற்கு கடந்த இரண்டு வருடங்களாக வராத சமந்தா எப்போது தமிழ் சினிமா பக்கம் வருவார் என காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் இவர் நடப்பை தாண்டி தற்போது 'சுபம்' என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். இந்தப் படம் அடுத்த மாதம் மே 9 ஆம் தேதி ரிலீஸிற்கு தயாராக உள்ளது.

திருப்பதி தரிசனத்திற்கு நடிகை சமந்தா இதற்குதான் சென்றாரா? | Actress Samantha Has Come To Tirupati Temple

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு ஆசிர்வாதம் பெற, நேற்று ஏப்ரல் 19 ஆம் தேதி திருப்பதி பாலாஜி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். இது இவர் பற்றிய கிசுகிசுப்பாக மாறியது.

இந்த கோவிலில் டிசம்பர் 2023 இல் சமந்தா 'ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான சுபம் படத்திற்காக பூஜை நடைபெற்றது.

திருப்பதி தரிசனத்திற்கு நடிகை சமந்தா இதற்குதான் சென்றாரா? | Actress Samantha Has Come To Tirupati Temple

இவர் இங்கு தரிசனத்திற்கு சென்ற போது ராஜ் நிதிமோருடன் சென்றதால் நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கு பின்னர், சமந்தா இயக்குநர் ராஜ் நிதிமோரை காதலிப்பதாகவும் அவருடன் சமந்தா டேட்டிங் செய்து வருபதாகவும் கிசுகிசுப்புக்கள் வந்தன.

ஆனால் சமந்தா தரிசனத்திற்கு இதுகுறித்து எந்தவிள விளக்கங்களும் அளிக்காமல் அவருடைய வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார். ராஜ் முன்னதாக திருமணமாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவாவை விட்டுக்கொடுக்கமாட்டேன்; அதெல்லாம் நோ ப்ராப்ளன் - முதல் மனைவி பளீச்

பிரபுதேவாவை விட்டுக்கொடுக்கமாட்டேன்; அதெல்லாம் நோ ப்ராப்ளன் - முதல் மனைவி பளீச்