40 வயதாகியும் கல்யாணம் செஞ்சுக்கல.. ஏன்? நடிகை சதா பகீர் காரணம்!

Sadha Marriage
By Sumathi Jul 14, 2023 05:30 PM GMT
Report

நடிகை சதா திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் கூறிய தகவல் கவனம் ஈர்த்துள்ளது.

நடிகை சதா 

தமிழில் ஜெயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சதா. முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார். தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே,

40 வயதாகியும் கல்யாணம் செஞ்சுக்கல.. ஏன்? நடிகை சதா பகீர் காரணம்! | Actress Sadha Comments About Marriage Relationship

திருப்பதி, போன்ற படங்களில் அஜித், விக்ரம், ஜெயம் ரவி, மாதவன் என பல முன்னணி நடிகர்களுடன் வலம் வந்தார். மேலும் தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

திருமணம் 

இந்நிலையில் 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், திருமணம் செய்து கொண்டால் சுதந்திரத்தை இழக்கிறோம். திருமண பந்தத்தில் புரிதல் ஏற்படலாம். ஏற்படாமலும் போகலாம்.

40 வயதாகியும் கல்யாணம் செஞ்சுக்கல.. ஏன்? நடிகை சதா பகீர் காரணம்! | Actress Sadha Comments About Marriage Relationship

திருமணம் செய்து கொண்டால் என்னுடைய ஆசைகளை தொடர முடியாமல் போகலாம். பல திருமணங்கள் தோல்வியில் முடிந்து பிரிந்து செல்கின்றனர். அதனால் தான் எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.