மிரட்டலான போட்டோ ஷூட்டில் நடிகை ரம்யா பாண்டியன் - வைரலாகும் வீடியோ: விழி பிதுங்கி வியக்கும் ரசிகர்கள்
actress
viral
photoshoot
ramya pandian
By Anupriyamkumaresan
நடிகை ரம்யா பாண்டியனின் போட்டோ ஷூட் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.
இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, 4ஆம் இடத்தை பிடித்தார். தற்போது சூர்யா தயாரிப்பில் உருவாகும், படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவர் போட்டோ ஷுட் மூலமாகதான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது பிளாக் & வைட் கலரில் மிரட்டலான போட்டோ ஷூட் நடத்திய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.