படையப்பா பட பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் விவாகரத்து - உண்மையை உடைத்த பிரபலம்
பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து செய்தவர் என்று பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகையாக வலம் வந்தவர்
1980 மற்றும் 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் நடித்து வருகிறார்.
விவாகரத்து
பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ரம்யா கிருஷ்ணன் பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆட்டமா தேரோட்டமா என்ற கவர்ச்சி பாடலில் எவ்வளவு கொடுத்தாலும் ஆட முடியாது என்று கூறியுள்ளார்.
அதன் பின்னர் எதாவது ஒரு கேரக்டர் கொடுங்கள் என்று கேட்டும் நீங்கள் ஆடுங்க என்று கூறி பின் அந்த ஆட்டம் போட்டார் ரம்யா கிருஷ்ணன்.

அதன்பின் தெலுங்கு சினிமாவின் பக்கம் ஆர்வம் காட்டிய ரம்யா கிருஷ்ணன். இயக்குநர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டார்.
அதற்கு முன் யூகி சேதுவை திருமணம் செய்து கொண்டதாகவும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அதன் பின் அவரை விவாகரத்து செய்த பின் தான் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்தார் ரம்யா கிருஷ்ணன் என்று முக்கிய தகவலை கூறியிருக்கிறார்.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil