மகனின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய நடிகை ரம்பா - வைரலாகும் புகைப்படம்
son
photo viral
Rambha
By Anupriyamkumaresan
4 years ago

Anupriyamkumaresan
in பிரபலங்கள்
Report
Report this article
நடிகை ரம்பா தனது மகனின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடி உள்ளார்.
நடிகை ரம்பா 90களில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர. இயக்குனர் சுந்தர் சி உள்ளதை அள்ளித்தா படத்தின் மூலம் ரம்பாவை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்தார்.
ரம்பா தமிழில் விஜய், அஜித் கார்த்திக் பல பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். ரம்பா 2010ஆம் ஆண்டு இந்திரஜித் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். தற்போது ரம்பாவின் மகன் மூன்றாவது பிறந்தநாளை குடும்பத்துடன் பிரமாண்டமாகக் கொண்டாடியுள்ளார். அந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.