இப்போ ஹீரோயினா இருந்தால் அந்த நடிகர் தான் ஹீரோவா வேணும் - நடிகை ராதா ஓபன் டாக்!
தான் நடிக்க விரும்பும் ஹீரோக்கள் குறித்து நடிகை ராதா பேசியுள்ளார்.
நடிகை ராதா
1980 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ராதா.
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ் என தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அஜித் பிடிக்கும்
தற்போது பல நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜாக ராதிகா இருக்கிறார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ராதிகாவிடம், "இப்போது நீங்கள் ஹீரோயினாக இருந்தால். உங்களுக்கு எந்த ஹீரோ ஜோடியாக வேண்டும்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ராதிகா "அஜித்.. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்பறம் விஜய் கூட ஒரு டான்ஸ் ஆடணும்.சூர்யா கூட ஒரு எமோஷனல் ரோல் பண்ணனும். இப்படி எல்லாரும் ஸ்பெஷல் தான்" என்று ராதிகா பேசியுள்
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil