அந்த 60 வயது நடிகர் தான் என்னோட கிரஷ்.. அதுக்காக வெயிட் பண்றேன் - பிரியங்கா மோகன்!

Priyanka Arul Mohan Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jun 07, 2024 07:03 AM GMT
Report

தனது வாழ்க்கை மற்றும் சினிமா அனுபவங்கள் குறித்து நடிகை பிரியங்கா மோகன் பேசியுள்ளார்.

பிரியங்கா மோகன்

டாக்டர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். இந்த படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் அவர் இடம் பிடித்தார். தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

அந்த 60 வயது நடிகர் தான் என்னோட கிரஷ்.. அதுக்காக வெயிட் பண்றேன் - பிரியங்கா மோகன்! | Actress Priyanka Mohan About Her Childhood Crush

பிரியங்கா மோகன் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தனது வாழ்க்கை மற்றும் சினிமா அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "என்ஜினீயரிங் படிப்பை முடித்ததும் நிரந்தரமான நல்ல வேலையில் சேர வேண்டும் என்பதே கனவாக இருந்தது.

அந்த ரூம்ல ஜன்னல் கூட இல்ல.. சுகன்யா அட்ஜஸ்ட் பண்ணாங்க - போட்டுடைத்த பிரபலம்!

அந்த ரூம்ல ஜன்னல் கூட இல்ல.. சுகன்யா அட்ஜஸ்ட் பண்ணாங்க - போட்டுடைத்த பிரபலம்!

ரஜினிகாந்த்

சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் ஏதோ ஒரு கம்பெனியில் வேலையில் இருந்திருப்பேன். எனக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த். அவரது நடிப்பு மட்டுமல்ல சிம்ப்ளிசிட்டியும் மிகவும் பிடிக்கும்.

அந்த 60 வயது நடிகர் தான் என்னோட கிரஷ்.. அதுக்காக வெயிட் பண்றேன் - பிரியங்கா மோகன்! | Actress Priyanka Mohan About Her Childhood Crush

என்றாவது ஒரு நாள் அவரை சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். அதேபோல் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை மிகவும் பிடிக்கும். சிறு வயதில் அவர் என்னுடைய கிரஷ்" என்று தெரிவித்துள்ளார்.  பிராட் பிட்டுக்கு தற்போது 60 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.