நடிகை சமந்தாவை தொடர்ந்து விவாகரத்து செய்யவுள்ள பிரபல நடிகை

Priyanka Chopra divorce issue Nick Jonas
By Anupriyamkumaresan Nov 23, 2021 07:21 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in வதந்திகள்
Report

நடிகை சமந்தாவை தொடர்ந்து நடிகை பிரியங்கா சோப்ராவும் தனது கணவரை பிரியவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் சற்று ஓய்ந்து வரும் சமந்தாவின் சர்ச்சையை தொடர்ந்து மீண்டும் ஒரு விவாகரத்து சர்ச்சை தலை தூக்கியுள்ளது.

தமிழ் திரையுலகு மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட் என பல திரையுலகிலும் சமந்தா நாகசைத்தன்யா விவாகரத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது நடிகை பிரியங்கா சோப்ராவும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தாவை தொடர்ந்து விவாகரத்து செய்யவுள்ள பிரபல நடிகை | Actress Priyanka Chopra Soon Divorce Her Husband

அதன் படி, தன்னை விட வயது குறைவானவரை திருமணம் செய்து கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ஜோன்ஸ் என்ற அவரது கணவரின் குடும்ப பெயரை நீக்கியுள்ளார். சமந்தாவை போன்றே கணவரின் குடும்ப பெயரை நீக்கியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.    

நடிகை சமந்தாவை தொடர்ந்து விவாகரத்து செய்யவுள்ள பிரபல நடிகை | Actress Priyanka Chopra Soon Divorce Her Husband