மேகமோ அவள் மாய பூ திரள் : வைரலாகும் பிரியா பவானி சங்கர் புகைப்படம்

Priya Bhavani Shankar Viral Photos
By Irumporai Jul 11, 2022 11:51 AM GMT
Report

சின்னத்திரையில் தொடர்களில் நடித்த பிரபலமாக இருந்த நடிகை பிரியா பவானி சங்கர் இப்பொழுது தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக கலக்கி கொண்டு உள்ளார்.

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி சங்கர் இப்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் .

எப்போதும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் தனது புகைப்படங்களை வெளியிடுவார் , அது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் , அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேகமோ அவள் மாய பூ திரள் : வைரலாகும் பிரியா பவானி சங்கர் புகைப்படம் | Actress Priya Bhavani Shankar New Phto Viral