உடல் எடை குறைத்து அசிங்கமான நடிகை ஓவியா - ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்ப்பான பெரிய ஹிட் ஷோ பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் ஹிட்டானதுக்கு பெரிய காரணமே நடிகை ஓவியா என்று கூறலாம்.
அதில் அவர் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்து தனி ஆளாக நிகழ்ச்சியில் வலம் வந்தார், அது ரசிகர்களுக்கு பிடிக்க ஓவியா ஆர்மி என்று சமூக வலைதளங்களில் உருவானது.

நிகழ்ச்சி முடிந்து வந்த ஓவியா அடுத்தடுத்து நிறைய படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இதனை கண்ட அவரது ரசிகர்கள் இது ஓவியாவா என்று அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த புகைப்படத்தில் நடிகை ஓவியா உடல் எடை குறைத்து டிரெடிஷனல் உடையில் இருப்பார். இதனை கண்ட ரசிகர்கள் ஏன் இப்படி ஆகிவிட்டீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.