அதுக்காகத்தான் திருமணமே; அப்படி ஒருத்தர் கிடைத்தால் மறுமணமா..? - விஜய் சேதுபதி பட நடிகை!

Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress Niharika Konidela
By Jiyath Jan 29, 2024 04:15 PM GMT
Report

தனது விவாகரத்து குறித்தும் மறுமணம் குறித்தும் நடிகை நிஹாரிகா பேசியுள்ளார். 

நடிகை நிஹாரிகா

விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிஹாரிகா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு சைதன்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதுக்காகத்தான் திருமணமே; அப்படி ஒருத்தர் கிடைத்தால் மறுமணமா..? - விஜய் சேதுபதி பட நடிகை! | Actress Niharika Says About Second Marriage

ஆனால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்றார். இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய நிஹாரிகா "என் திருமணம் பெற்றோர் நிச்சயம் பார்த்து செய்த திருமணம். வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க வேண்டும் என்று தான் திருமணம் செய்து கொள்கிறோம்.

நடிகை பூர்ணா வயிற்றில் நான்.. குழந்தை நன்றாக இருக்க வேண்டும் - பகீர் கிளப்பிய மிஷ்கின்!

நடிகை பூர்ணா வயிற்றில் நான்.. குழந்தை நன்றாக இருக்க வேண்டும் - பகீர் கிளப்பிய மிஷ்கின்!

மறுமணம்..? 

ஆனால் நாம் நினைத்ததெல்லாம் எதுவும் நடப்பதில்லை அப்படித்தான் என் வாழ்க்கையிலும் நடந்தது. விவாகரத்து பெற்றதும் என்னை பலரும் பலவிதமாக பேசினார்கள்.

அதுக்காகத்தான் திருமணமே; அப்படி ஒருத்தர் கிடைத்தால் மறுமணமா..? - விஜய் சேதுபதி பட நடிகை! | Actress Niharika Says About Second Marriage

ஆனால் எனது குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது. இனிமேல் யாரையும் நம்ப கூடாது என்று பாடத்தை நான் படித்துக் கொண்டேன்.

எனக்கு 30 வயது தான் ஆகிறது. எனவே ஒரு நல்லவர் கிடைத்தால் மறுமணம் செய்வது யோசிக்க தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

விஜய் என்ன பெரியா சூப்பர் ஸ்டாரா..? உண்மைய ஒத்துக்க தயங்கமாட்டேன் - எஸ்.ஏ.சி அதிரடி!

விஜய் என்ன பெரியா சூப்பர் ஸ்டாரா..? உண்மைய ஒத்துக்க தயங்கமாட்டேன் - எஸ்.ஏ.சி அதிரடி!