சாதாரணமாக படுக்கைக்கு அழைப்பார்கள்; கணவர் கூடவே இருப்பாரு - நடிகை பளீச்
ஷூட்டிங் ஸ்பாட்டின் கசப்பான அனுபவங்கள் குறித்து நடிகை நீலு பேசியுள்ளார்.
நீலு நஸ்ரின்
தமிழில் சிங்கம் புலி என்ற படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்து பிரபலமானவர் நடிகை நீலு நஸ்ரின். இவர் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு சொல்லப்பட்ட கதாபாத்திரம் அல்லாமல் வேறு விதமாக சித்தரித்து இந்த கதை இருந்தது.
இதனால் சில நாட்கள் படத்தில் தன்னை இப்படி காட்டி விட்டார்களே என்ற விரக்தி இருந்தது. ன்னை இப்படி காட்டி விட்டார்களே என்ற விரக்தியில் இருந்ததோடு மோசமான காட்சியில் நடித்ததை நினைத்து கவலை அடைந்ததோடு பல நாட்கள் சாப்பிடாமல் இருந்தேன். அதன்பின் தான் சினிமாவில் இருந்து விலகினேன்.
கசப்பான அனுபவம்
படுக்கைக்கு அழைக்கும் விஷயம் சர்வ சாதாரணமாக நடந்துள்ளது. இது போன்ற விஷயங்களை கண்கூடாக பார்த்ததன் காரணத்தால் தான் படப்பிடிப்புக்குச் செல்லும் போது தன்னுடைய கணவரை உடன் அழைத்துச் செல்வேன். அப்படி தன் கணவரை உடல் அழைத்துச் செல்வதால் இது போன்ற தொல்லைகள் இல்லை.
ஆரம்பத்தில் படப்பிடிப்பு தளத்தில் குட்டை ஆடைகளை அணிந்து நடனமான சொல்லக்கூடிய இயக்குனர்கள் நம்மை கவர்ச்சி காட்சிகளில் நடிக்க வேண்டும் என சில சமயம் கட்டாயப்படுத்துவார்கள். சில நடிகைகள் பணத்திற்காகவும் திரைப்படங்களில் நிலைத்து நிற்க வேண்டும் என்ற ஆசைக்காகவும்,
இது போன்ற காட்சிகளில் நடிப்பார்கள். ஆனால் இப்படித் தான் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டுமா? என்று யோசிப்பார்கள்.
அப்படிப்பட்ட நடிகைகளின் சிலர் பணத் தேவையும் இல்லை. இது போன்ற ஆபாசமும் தேவையில்லை என்று திரும்பிச் செல்லக்கூடிய நடிகைகளையும் பார்த்து இருப்பதாக பகீர் கிளப்பியுள்ளார்.