நடிகை நயன்தாரா கர்ப்பம்? விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

pregnant actress nayanthara vignesh sivan
By Anupriyamkumaresan Aug 10, 2021 04:17 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடமாக திருமணம் செய்யாமல் காதலித்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வருகின்றனர்.

நடிகை நயன்தாரா கர்ப்பம்? விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி! | Actress Nayanthra Pregnant Vigneshsivan Photoviral

இதனையடுத்து, அடிக்கடி சமூக வலைத்தளத்தில், புகைப்படத்தை பதிவிடும் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் சேர்ந்து, ரௌடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் படத்தை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். அந்த படத்தை ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டனர்.

நடிகை நயன்தாரா கர்ப்பம்? விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி! | Actress Nayanthra Pregnant Vigneshsivan Photoviral

கூழாங்கல் படத்திற்கு டைகர் விருது கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, அந்த விருதுடனும், நயன்தாராவுடனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா கர்ப்பம்? விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி! | Actress Nayanthra Pregnant Vigneshsivan Photoviral

இந்த புகைப்படங்களை கண்ட நயன்தாராவின் ரசிகர்கள் நயன்கர்ப்பமாக இருக்கிறார், பாப்பா பிறக்கப் போகிறது என்று நினைத்துவிட்டோம்.

நயன்தாராவுக்கு என்னாச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்கிறார். எப்பொழுது தான் கல்யாணம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.