ரொமான்சில் ட்விட்டரை தெறிக்க விடும் நடிகை நயன்தாரா! ரசிகர்கள் உற்சாகம்!
நடிகை நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கு அவர் மீது காதல் ஏற்பட்டது. லிவ் இன் முறைப்படி வாழும் இவர்கள், விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் காதலர்கள் இருவரும் மாறி மாறி, புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை நயன்தாரா, அவரது ட்விட்டர் பக்கத்தில், விக்னேஷ் சிவனோடு ரொமேன்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
Sunday Selfie ? #VikkyNayan ? pic.twitter.com/QCnE6RR4E9
— Nayanthara✨ (@NayantharaU) June 27, 2021