நடிகை நயன்தாராவுக்கு அறுவை சிகிச்சை - அச்சோ என்னாச்சு தெரியுமா?

Nayanthara Tamil Cinema Vignesh Shivan
By Thahir 1 மாதம் முன்

சினிமாவில் எண்ட்ரி ஆன நடிகை நயன்தாரா அறுவை சிகிச்சை செய்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அறிமுகம் 

2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள திரைப்படம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின் 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

Nayanthara

அதை தொடர்ந்து சந்திரமுகி,சிவகாசி,கஜினி,கள்வனின் காதலி,வல்லவன்,தலைமகன்,ஈ,சிவாஜி,பில்லா உள்ளிட்ட புகைப்படங்களில் நடித்தார்.

காதல்

இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

Nayanthara Marriage

7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த ஜுன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

அறுவை சிகிச்சை

தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாரா. ஐயா திரைப்படத்திற்கு பின் நயன்தாரா உதட்டில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

Nayanthara

மேலும் தனது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க அறுவை சிகிச்சை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.