திருமணமான கணவர்களை திருடுபவர் நடிகை நயன்தாரா...நேரில் பார்த்தால் அறைஞ்சுருவேன் - கேவலமாக விமர்சித்த நடிகரின் மனைவி

Prabhu Deva Nayanthara Tamil Cinema Vignesh Shivan
By Thahir Nov 23, 2022 09:47 AM GMT
Report

நயன்தாரா பற்றி பிரபுதேவாவின் மனைவி கேவலாமாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் அறிமுகம் 

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை நயன்தாரா கடந்த 2004 ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் சூப்பர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக சந்திரமுகி திரைப்படத்திலும் நடித்தார். பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

Actress Nayanthara steals married husbands

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விஜய், அஜித், சூர்யா, சிம்பு, போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா.

திருமணம் - குழந்தை சர்ச்சை 

இந்த நிலையில் நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நடித்தன் மூலம் அப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது.

7 ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜுன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திருமணம் முடிந்து 4 மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தததாக அறிவித்தனர்.

Actress Nayanthara steals married husbands

இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில்,  இது பற்றி விசாரிக்க சுகாதாரத்துறையினருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணி உத்தரவிட்டார்.

விசாரணையில் 2016 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், 2021 ஆம் ஆண்டு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் வேலையை தொடங்கியதாகவும் தெரியவந்தது.

கேவலமாக விமர்சித்த பிரபுதேவா மனைவி 

நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிகர் சிம்புவை காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

பின்னர் இயக்குநர் பிரபுதேவாவுடன் காதலில் இருந்து வந்தார். திருமணம் செய்து கொள்ள போகும் அளவில் இருவரும் இருந்து வந்த நிலையில் பிரபு தேவாவின் மனைவி கொடுத்த பிரச்சனையால் அதிலிருந்து விலகி விட்டார்.

Actress Nayanthara steals married husbands

பிரபுதேவாவின் மனைவி ரமலத் நயன்தாராவை படுகேவலாகமாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். ‘திருமணமான கணவர்களை திருடுபவர்’ என்றும் அவரை பார்த்தால் அறைந்துவிடுவேன் என்றும் ஆவேசமாக பேசியிருந்தார்.

இதனால் நயன்தாரா பிரபுதேவாவை காதலித்ததால் பல அவமானங்களை சந்தித்து சினிமாவை விட்டே வெளியேற முடிவெடுத்தார். அப்போது தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிமுகம் பெறவே, இருவரும் காதலித்து தற்போது திருமணம் குழந்தைகள் என செட்டில் ஆகியுள்ளனர்.