கிழவியான நயன்தாரா - வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி: கொந்தளிப்பு
Nayanthara
viral
latest photo
By Anupriyamkumaresan
நடிகை நயன்தாராவின் புகைப்படம் பார்க்க கிழவி போல இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுவர் தான் நடிகை நயன்தாரா.
தமிழ் சினிமாவில் தனக்கென் தனி இடம் பதித்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது சமூகவலைதளங்களில் வெளியான அவரது புகைப்படம் ஒன்றால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதில் நடிகை நயன்தாரா பார்ப்பதற்கு கிழவியாகவும், கண்ணங்கள் சுருங்கி வயது முதிர்ந்த தோற்றத்தில் காணப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், இத்தனை நாள் மேக்கப் போட்டுக்கொண்டு ஏமாற்றி விட்டார் என்று ரசிகர்களும் சமூக வலைதளங்களிலும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.