நள்ளிரவில் சாலையில் நயன்தாரா செய்த காரியம் - அதுவும் விக்னேஷை கழட்டிவிட்டு!

Nayanthara Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Apr 06, 2024 04:00 PM GMT
Report

ரோட்டோர கடையில் நயன்தாரா ஐஸ்கிரீம் சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகை நயன்தாரா 

தென்னிந்தியா மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தபோது லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கும் அளவிற்கு வளர்த்துள்ளார். மேலும், தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்கத் துவங்கியுள்ளார்.

நள்ளிரவில் சாலையில் நயன்தாரா செய்த காரியம் - அதுவும் விக்னேஷை கழட்டிவிட்டு! | Actress Nayanthara Go On Ice Cream With Friends

இவர் கடந்த கடந்த 2022-ம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து 2022 -ல் வாடகைத் தாய் மூலம் 2 மகன்களை பெற்றுக் கொண்டனர். நடிகை நயன்தாரா கேரளாவை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவரின் பெற்றோர் கேரளாவில் வசித்து வருகின்றனர்.

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

ஐஸ் கிரீம்

இதனால் அவர்களை காண அடிக்கடி கேரளா செல்வதுண்டு. இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களோடு, தனது தந்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கேரளா சென்றுள்ளார் நயன்தாரா. அப்போது அங்குள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் ஐஸ் கிரீம் சாப்பிட சென்றிருக்கிறார்.

நள்ளிரவில் சாலையில் நயன்தாரா செய்த காரியம் - அதுவும் விக்னேஷை கழட்டிவிட்டு! | Actress Nayanthara Go On Ice Cream With Friends

அப்போது ரோட்டோர கடையில் நயன்தாரா ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டபோது எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதில் ஹைலைட் என்னவென்றால் தனது கணவர் விக்னேஷ் சிவனை கழட்டிவிட்டு ஐஸ் கிரீம் சாப்பிட வந்திருக்கிறார் நயன்தாரா.