கண்ணீரில் கவர்ச்சி நடிகை மியா கலிஃபா – வருமானம் இன்றி தவிப்பு..!
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய திடீர் தாக்குதலுக்கு ஆதரவாக கவர்ச்சி நடிகை மியா கலிஃபா கருத்து தெரிவித்த நிலையில் அவரின் வருமானம் பரிகப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்
கடந்த அக்டோபர் 7 இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கியது.
இந்த போரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.குறிப்பாக காசாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
கண்ணீரில் மியா கலிஃபா
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு கவர்ச்சி நடிகை மியா கலிஃபா கருத்து தெரிவித்தார். இதனால் அவருடன் போடப்பட்ட பட ஒப்பந்தங்களை நிறுவனங்கள் ரத்து செய்தனர்.
இதனிடைய அவர் நடித்து வெளியான படங்கள் மூலம் கிடைத்த வருமானத்தை Pornhub நிறுவனம் இஸ்ரேலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது மியா கலிஃபாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.