மற்றுமொரு Deepfake வீடியோவா? நடிகை மீரா சோப்ரா குறித்து பரவும் செய்திகள்!
நடிகை மீரா சோப்ராவின் deepfake வீடியோ வெளிவந்துள்ளதாக சமூகவலைத்தளத்தில் அதிகமாக பேசப்படுகிறது.
மீரா சோப்ரா
எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர் மீரா.அப்படம் கொடுத்த வெற்றி அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகினார்.

பிரஷாந்துடன் ஜாம்பவான், சிபியுடன் லீ, அர்ஜூனுடன் மருதமலை என வரிசையாக நடித்தாலும் அவருக்கு பெரிய வெற்றி படங்கள் அமையவில்லை.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தார். பிறகு பட வாய்ப்புகள் சினிமாவில் இருந்து முற்றிலும் காணாமல் போனார் மீரா சோப்ரா.
Deepfake...
41 வயதான அவருக்கு அண்மையில் திருமணமும் நடந்து முடிந்தது. இவர் தற்போது ஹோலிவுட்டில் கலக்கி வரும் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ராவின் உறவினர் ஆவார்.

இவர் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று வெளிவந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பல செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே நடிகை ரஷ்மிகா மந்தனாவின் Deep Fake வீடியோ ஒன்று நாடெங்கும் பெரும் அதிர்வுகளை உண்டாக்கி இருந்தது.
அதே போன்ற நிலையில் தான் தற்போது நடிகை மீரா சோப்ரா குறித்தும் Deepfake விடியோ வெளிவந்திருக்கலாம் என்றும் பரவலாக பேசப்படுகிறது.
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan
ஹிஜாப் யூனிபோர்மில் டபிள் கேம்!12 வருடங்களாக மாகாண தேர்தல் இல்லை…22 க்கு சர்வஜன தேர்தலாம்! IBC Tamil