அஜித் எப்போ.. எப்படீனு சொல்ல முடியாது; அவர்கிட்ட அது எனக்கு பிடிக்கும் - நடிகை மீனா பளீச்!

Ajith Kumar Meena Tamil Cinema Tamil Actors Actress
By Jiyath Nov 13, 2023 03:30 PM GMT
Report

நடிகை மீனா நடிகர் அஜித் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

நடிகை மீனா

நடிகர் அஜித் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். நடிகை மீனா 90ஸ்'களில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் நடிகை மீனா. 1982ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சிவாஜி நடித்த நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் முதன் முறையாக நடித்தார்.

அஜித் எப்போ.. எப்படீனு சொல்ல முடியாது; அவர்கிட்ட அது எனக்கு பிடிக்கும் - நடிகை மீனா பளீச்! | Actress Meena About Actor Ajith

1990ல் ஒரு புதிய கீதை என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். ரஜினி,கமல்,அஜித்,என அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பேட்டி

நேர்காணல் ஒன்றில் பேசிய மீனா நடிகர் அஜித் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது " அவர் ரொம்ப ஜாலியானவர் என்றும் சொல்ல முடியாது, ரொம்ப சீரியசானவர் என்றும் சொல்ல முடியாது. அவர் கணிக்க முடியாத ஒரு புரியாத புதிர்.

அஜித் எப்போ.. எப்படீனு சொல்ல முடியாது; அவர்கிட்ட அது எனக்கு பிடிக்கும் - நடிகை மீனா பளீச்! | Actress Meena About Actor Ajith

எப்போ எப்படி இருப்பாரு, எப்போ நல்லா பேசுவாரு, எப்போ மனச்சோர்வா இருப்பருனே சொல்ல முடியாது. எனக்கு அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் முடி மிகவும் பிடிக்கும்" என்று மீனா பேசியுள்ளார்.