திருமணத்திற்குப் பின் அஜித்திடம் அந்த சேட்டை இல்லை; மாறிட்டாரு - போட்டுடைத்த மந்த்ரா!

Ajith Kumar Manthra Tamil Cinema
By Sumathi Oct 21, 2024 06:00 PM GMT
Report

அஜித் குறித்து பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களை மந்த்ரா பகிர்ந்துள்ளார்.

நடிகை மந்த்ரா

90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மந்த்ரா. தமிழில் அருண் விஜய் நடித்த பிரியம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின் விஜய், அஜித்துடன் படங்களில் நடித்தார்.

actress madhra

இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், வகுமார் இயக்கத்தில் அஜித், மந்த்ரா நடித்த ரெட்டை ஜடை வயசு படம் வெளியானது. அந்த படத்தில் நடிக்கும் போது தனக்கு வெறும் 14 வயது தான் என்றார் மந்த்ரா. அஜித்துக்கு பெரிதாக டான்ஸ் ஆட எல்லாம் அப்போது வராது.

மும்பையில் ஜெயம் ரவிக்கு 2வது திருமணம்? தீராய் பரவும் தகவல்!

மும்பையில் ஜெயம் ரவிக்கு 2வது திருமணம்? தீராய் பரவும் தகவல்!

 அஜித் குறும்புத்தனம்

பீச்சில் இருவரும் நடிக்கும் காட்சியில் திடீரென மணலில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அதனை பார்த்த உடனே செமையா சிரித்து விட்டேன். அந்தளவுக்கு சேட்டை பிடித்தது போல ஒரு விஷயத்தை அஜித் சொல்லியிருந்தார். சீன் முடிந்ததும் சும்மா உட்கார்ந்துக் கொண்டு அஜித்தை பார்த்துக் கொண்டே இருப்பேன். நல்லா சைட் அடிப்பேன்.

திருமணத்திற்குப் பின் அஜித்திடம் அந்த சேட்டை இல்லை; மாறிட்டாரு - போட்டுடைத்த மந்த்ரா! | Actress Manthra About Secret Of Ajith Kumar

ராஜா படத்தின் சூட்டிங்கின் போது பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் கேரவன்கள் எல்லாம் நடிகர்களுக்கு கிடைத்தன. நடிகை ஷாலினி அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு வந்திருந்தார்.

ரொம்பவே அன்பாக பேசினார். ஆனால், அந்த ஷூட்டிங்கின் போது அஜித்திடம் எந்தவொரு குறும்புத்தனத்தையோ சேட்டையையோ பார்க்கவில்லை. ரொம்பவே புரொபஷனலாக வந்து நடித்துக் கொடுத்து விட்டு சென்றார் எனத் தெரிவித்துள்ளார்.