என் வாழ்க்கை தொலைந்து போனதுக்கு ரஜினி படம் தான் காரணம் : குமுறும் பிரபல நடிகை

Rajinikanth Manisha Koirala
By Irumporai Mar 30, 2023 05:37 AM GMT
Report

ரஜினியின் படத்தால் வாய்ப்புகளை இழந்தேன் என ஒரு நடிகை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனிஷா கொய்ராலா

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினியின் படத்தில் நடித்தால் நமக்கும் பிரபலம் கிடைக்கும், பல வாய்ப்புகள் வரும் என்பதற்காக அவருடன் இணைந்து நடிக்க ஆவலாக இருந்து வரும் நடிகர்கள் மத்தியில் ரஜினியின் படத்தால் வாய்ப்புகளை இழந்தேன் என மனிஷா கொய்ராலா கூறியுள்ளார்

என் வாழ்க்கை தொலைந்து போனதுக்கு ரஜினி படம் தான் காரணம் : குமுறும் பிரபல நடிகை | Actress Manisha Koirala About Rajini Baba

இது குறித்து அவர் அளித்த பேட்டியில்பாபா திரைப்படத்திற்கு உச்ச கட்ட எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை பாபா திரைப்படம் படுதோல்வியடைந்ததை அடுத்து எனக்கு தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் குறைந்தன. மேலும் பாபா திரைப்படம் தான் நான் கடைசியாக நடித்த தமிழ் படம் என மிகவும் ஓப்பனாக பேசியுள்ளார் மனிஷா.

 ஆக பாபா படத்தால்தான் பட வாய்ப்பினை இழந்துள்ளதாக மனிஷா கொய்ராலா கூறியுள்ளது ரஜினி ரசிகர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.