மொத்தமா காணோம்.. ஏன்தான் ரஜினியோட அந்த படத்தில் நடிச்சேனோ..? நடிகை மம்தா பகீர்!

Rajinikanth Tamil Cinema Tamil Actors Tamil Actress Maharaja
By Jiyath Jun 18, 2024 11:14 AM GMT
Report

ரஜினியின் குசேலன் படம் குறித்து நடிகை மம்தா மோகன்தாஸ் பேசியுள்ளார். 

மம்தா மோகன்தாஸ்

விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மம்தா மோகன்தாஸ். இதனையடுத்து குரு என ஆளு, தடையறத் தாக்க, எனிமி ஆகிய படங்களில் நடித்தார்.

மொத்தமா காணோம்.. ஏன்தான் ரஜினியோட அந்த படத்தில் நடிச்சேனோ..? நடிகை மம்தா பகீர்! | Actress Mamta Mohandass About Rajinikanth Movie

தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ரஜினியின் குசேலன் படம் குறித்து சில கருத்துக்களை மம்தா மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.

என்னை அடிமையா வச்சுருந்தாங்க; தயவு செஞ்சு போங்கனு.. மனம் திறந்த ஜிவி பிரகாஷ்!

என்னை அடிமையா வச்சுருந்தாங்க; தயவு செஞ்சு போங்கனு.. மனம் திறந்த ஜிவி பிரகாஷ்!

ஏன்தான் நடித்தோம்?

அதாவது குசேலன் படத்தில் ரஜினியுடன் ஆட ஒரு பாடலுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அதற்காக 2 நாட்கள் ஷூட்டிங் சென்றதாகவும் கூறியுள்ளார். ஆனால், படத்தில் தனது பகுதியை முழுவதுமாக நீக்கி விட்டார்கள் என்றும்,

மொத்தமா காணோம்.. ஏன்தான் ரஜினியோட அந்த படத்தில் நடிச்சேனோ..? நடிகை மம்தா பகீர்! | Actress Mamta Mohandass About Rajinikanth Movie

ஒரு நொடிதான் காட்சியில் வருவேன் என்றும் மம்தா தெரிவித்துள்ளார். அதை பார்த்ததும் குசேலன் படத்தில் ஏன்தான் நடித்தோம் என்று தோன்றியதாக கூறி மம்தா மோகன்தாஸ் பரபரப்பை கிளப்பியுள்ளார் .