நடிகருடன் அத பண்ணவே கூடாது; என் கணவரிடம் அது இல்ல.. - ரோஜா பட நடிகை பளீச்!

Madhoo Tamil Cinema Tamil Actress Actress
By Jiyath Dec 07, 2023 04:00 PM GMT
Report

நடிகை மதுபாலா தனது திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

நடிகை மதுபாலா

அழகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் மதுபாலா. தொடர்ந்து வானமே எல்லை, ரோஜா, ஜென்டில்மேன், பாஞ்சாலங்குறிச்சி, அக்னி தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

நடிகருடன் அத பண்ணவே கூடாது; என் கணவரிடம் அது இல்ல.. - ரோஜா பட நடிகை பளீச்! | Actress Madhoobala Talks About Her Husband

மதுபாலா தமிழ், கன்னடா, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். பின்னர் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆனார். அண்மையில் மதுபாலா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பேசியதாவது "விளம்பர படம் ஒன்றில் நடிப்பதற்காக சென்றிருந்தேன்.

அப்போதுதான் எனது கணவர் ஆனந்த்தை சந்தித்தேன். முதன்முறையாக சந்தித்தபோதே அவருக்கு என்னை பிடித்துவிட்டது என்றே நம்பினேன். பல இடங்களில் என்னை நெருங்கினார்.

விஜய்க்கு ஹீரோயினா நடிக்க வேண்டியது; அந்த பிரச்சனை, மாத்திரை.. - நடிகை காவேரி ஓபன் டாக்!

விஜய்க்கு ஹீரோயினா நடிக்க வேண்டியது; அந்த பிரச்சனை, மாத்திரை.. - நடிகை காவேரி ஓபன் டாக்!

திருமண வாழ்க்கை 

அப்படித்தான் எங்களுக்குள் காதல் உருவானது. நான் சினிமாவிற்குள் நுழையும்போது கண்டிப்பாக ஒரு நடிகரைத்தான் திருமணம் செய்வேன் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் எனக்கு கிடைத்த சில அனுபவங்கள் ஒரு நடிகரை மட்டும் திருமணம் செய்துவிடக்கூடாது என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது.

நடிகருடன் அத பண்ணவே கூடாது; என் கணவரிடம் அது இல்ல.. - ரோஜா பட நடிகை பளீச்! | Actress Madhoobala Talks About Her Husband

ஆனந்த்திற்கு ஃபேண்டசியாக எல்லாம் காதலிக்க தெரியாது. ஆனால் காதலுக்கு அவர் உண்மையாக இருப்பார். ஒவ்வொரு சண்டையிலும் நான் எல்லை மீறி பேசினால் அதனை சரியாக புரிந்துகொண்டு அணுகுவார்.

தலையில் முடி இல்லாதது அவருக்கு தாழ்வு மனப்பான்மையை கொடுத்திருந்தது. என்னிடம் காதலைச் சொல்லும்போது கூட அவருக்கு முடி இல்லை. ஆனால் அது எனக்கு ஒரு பிரச்னையாக தெரியவில்லை” என்று பேசியுள்ளார்.