ஒரே நாளில் 100 ஆண்களுடன் உடலுறவு - கர்ப்பத்தை அறிவித்த பிரபல நடிகை

World Actress
By Karthikraja Feb 21, 2025 06:00 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

ஒரே நாளில் 100 ஆண்களுடன் உடலுறவு கொண்ட நடிகை கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

லில்லி பிலிப்ஸ்

பிரிட்டன் நாட்டை சேர்ந்த 23 வயதான ஆபாசப் பட நடிகை லில்லி பிலிப்ஸ்(lily phillips), சமீப காலங்களில் இணையத்தில் வைரல் ஆனார். 

லில்லி பிலிப்ஸ் - lily phillips

கடந்த ஆண்டு இறுதியில், ஒரே நாளில் 100 ஆண்களுடன் உடலுறவு கொண்டுள்ளதாக சர்ச்சையை கிளப்பினார். ஆனால் இதை பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இது பாலியல் நோய் பரவும் ஆபத்தை அதிகரிப்பதோடு உடலுக்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரித்தனர். 

12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு - சர்ச்சையை கிளப்பும் 25 வயது நடிகை

12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு - சர்ச்சையை கிளப்பும் 25 வயது நடிகை

அடுத்த சாதனை அறிவிப்பு

இதனையடுத்து, பாலியல் நோய் சோதனை செய்து, எந்த நோய் தோற்றும் இல்லை என அதன் முடிவுகளை இணையத்தில் வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

லில்லி பிலிப்ஸ் - lily phillips

இதனை தொடர்ந்து ஜனவரி மாதத்தில் 1,000 ஆண்களுடன் உறவு கொண்டு புதிய சாதனையை படைக்க உள்ளதாக அடுத்த சர்ச்சையை தொடங்கினார். இதற்காக உலகம் முழுவதும் இருந்து ஏகப்பட்ட பேர் விண்ணப்பித்து வரும் நிலையில் ஆண்களை தேர்வு செய்து வருவதாகவும், சாதனைக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அறிவித்தார்.

இதற்கிடையே கடந்த மாதம் அவரது சக நடிகை போனி ப்ளூ(bonnie blue),12 மணி நேரத்தில் 1024 ஆண்களுடன் உறவு கொண்டு சாதனை படைத்துள்ளதாக அறிவித்தார். ஆனால் லில்லி பிலிப்ஸ், இது தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.

கர்ப்பம்

இந்நிலையில் தற்போது லில்லி பிலிப்ஸ், கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் கர்ப்பமாக உள்ள படத்தையும், கர்ப்ப பரிசோதனையில்(pregancy test) பாசிட்டிவ் முடிவு வந்த்துள்ளதையும் போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

ஆனால் எத்தனை மாத கர்ப்பம் என்ற தகவலையோ, ஒரே நாளில் 100 பேருடன் உடலுறவு கொண்ட சாதனை நிகழ்வின் போது கருவுற்றாரா என்பது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. உண்மையாவே கர்ப்பமா அல்லது ஸ்டண்ட் செய்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.