ஒல்லியாகி அசிங்கமான இட்லி குஷ்பு? என்ன ஆனது என ரசிகர்கள் அதிர்ச்சி!!
நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடிகை குஷ்பு டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து சினிமா துறையில் கொடி கட்டி பறந்தவர்.
இவர் இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். சினிமா துறையில் இருந்து சற்று விலகிய நடிகை குஷ்பு முழு நேர வேலையாக அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் கூட போட்டியிட்டு தோல்வியடைந்தார். எப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை குஷ்பு, அவ்வப்போது அவரது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் நடிகை குச்ஹ்பு, உடல் எடையை குறைந்து ஒல்லியாக காட்சியளித்தார். இதை பார்த்த ரசிகர்கள் நடிகை குஷ்புவா இது என அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
