அட நம்ம குஷ்பூவா இது... ஆளே அடையாளம் தெரியாமல் மாறிபோய்விட்டாரே... - வைரல் புகைப்படம்
தமிழ் சினிமாவின் 90-களில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ.
இவர் ரஜினி, கமல், பிரபு, மோகன், கார்த்திக் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் குஷ்பூ உடல் எடையை குறைத்து செம சூப்பர் லுக்கில் அனைவரையும் ஆச்சார்யப்படுத்தினார்.
தற்போது சமூகவலைத்தளத்தில் குஷ்பூவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பிக்ங் கலர் புடவையில் நடிகை குஷ்பூ ‘சின்னத்தம்பி’ படத்தில் வரும் பழைய குஷ்பூ மாதிரியே இருக்கிறார்.
இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம் -
Gorgeous #KhushbuSundar ❤️@khushsundar #Actress #TamilCinema pic.twitter.com/GjmICaTyOR
— Jaya TV (@JayaTvOfficial) March 27, 2022
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil