பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த ஷங்கர் பட நடிகை - ஹாட் புகைப்படம் வைரல்

cinema viral Actress Kiara advani latest hot photos
By Nandhini Jan 19, 2022 05:44 AM GMT
Report

கடற்கரையில் ஹாயாக அமர்ந்த படியும், பிகினி உடையணிந்து குளித்த படியும் போஸ் கொடுத்து நடிகை கியாரா அத்வானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. இவர் இந்தி திரையுலகில் பிஸியான பிறகு, தெலுங்கு சினிமாவை கண்டுகொள்ளவில்லை.

தெலுங்கு படங்களில் கூட கியாரா அதிக அளவிற்கு கவர்ச்சி காட்டவில்லை என்றாலும் பாலிவுட் திரையுலகில் கவர்ச்சியில் புகுந்து விளையாடி இருக்கிறார்.

இந்தியில் வெப் சீரிஸில் மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரை, ராம் சரண் நடிக்கும் படத்தில் நாயகியாக கமிட் செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

ஷங்கர் இயக்கத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக ‘கியாரா’ நடிக்கும் படத்திலும், கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய 3 மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்காக நடிகை கியாரா அத்வானிக்கு ரூ.5 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டு உள்ளதாம்.

தற்போது கியாரா மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

கடற்கரையில் அர்ந்த படியும், பிகினி உடையணிந்து குளித்த படியும் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது செம்ம வைரலாகி வருகிறது.  

பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த ஷங்கர் பட நடிகை - ஹாட் புகைப்படம் வைரல் | Actress Kiara Advani Latest Hot Photos

பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த ஷங்கர் பட நடிகை - ஹாட் புகைப்படம் வைரல் | Actress Kiara Advani Latest Hot Photos