நடிகர் கமல்ஹாசன் ரூம்மிற்குள் நுழைந்த நடிகை குஷ்பூ

Kamal Haasan Tamil Cinema Kushboo
By Thahir Mar 28, 2023 07:17 AM GMT
Report

நடிகை குஷ்பூ அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் கமல் ஹாசன் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

சினிமாவில் எண்ட்ரி 

தமிழ் சினிமாவில் 1990 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. 1960 ஆம் ஆண்டு வெளியான களத்துார் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

பின்னர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வரை பல கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவார்.

Actress Khushboo entered actor Kamal Haasan

1990 ஆம் ஆண்டு சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான படம் மைக்கேல் மதன காமராஜன். இந்த படத்தில் கமல் 4 வேடங்களில் நடித்துள்ளார்.

கமல் அறைக்கு சென்றது ஏன்? 

இப்படத்தில் கமல்,குஷ்பூ, ஊர்வசி, நாகேஷ் போன்ற பிரபல நடித்திருந்தனர். இந்த நிலையில், மைக்கேல் மதன காமராஜன் படத்தின் போது ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்வங்களை நடிகை குஷ்பூ சினி உலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இளையராஜா இசையும் ஒரு காரணமாகும். இதன்படி பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடல் படமாக்கப்பட்டது கிராபிக்ஸ் மொழில்நுட்பம் கிடையாது.

இப்பாடலின் காஸ்ட்யூம்ஸ் குழுவில் நானும் இருந்தேன். இந்த காரணத்தினால் கமல் சார் அவரின் ரூம் சாவியை என்னிடம் தந்தார்.

அப்போது அவரின் அறைக்கு சென்று அங்கிருந்த அவரின் வாட்ச், ஷுஸ்,பெர்ப்யூம்,போன்றவற்றை போடடு அழகு பார்த்து கொள்வேன். இதனை கமல் சார் கண்டுபிடித்து என்னிடம் சிரித்துக்கொண்டே கேட்டார் என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்.

முழு பேட்டியை காண கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்து பார்க்கவும்